ஆபாச வீடியோவை பார்த்த சிறுமியை மிரட்டி உல்லாசம்... வீடியோ எடுத்து மிரட்டி அடுத்தடுத்து பலாத்காரம்
ஆபாச வீடியோ பார்த்ததை பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டி, அந்த சிறுமியை 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
24 July 2024 10:22 PM GMTவீட்டில் இருந்த பெட்ரோல்: மதுபோதையில் இருந்த நபர்... அடுத்து நடந்த விபரீதம்
வீட்டில் இருந்த பெட்ரோல் தீப்பிடித்ததில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
17 July 2024 1:18 AM GMTவீட்டில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்... 13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய குரூர வாலிபர்கள்
வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
3 Jun 2024 11:22 PM GMTஓடும் ரெயிலில் குடி போதையில் ரகளை: 2 பேரை பிடித்து ரெயில்வே போலீசார் விசாரணை
பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமிகள் 2 பேரை பிடித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 May 2024 9:36 PM GMTதடை விதிக்கப்பட்ட மலை உச்சிக்கு சென்ற வாலிபர்கள்: திடீரென சூழ்ந்த பனி மூட்டம் - அடுத்து நிகழ்ந்த சம்பவம்..?
திடீரென சூழ்ந்த பனி மூட்டம் காரணமாக, மலை உச்சிக்கு சென்ற வாலிபர்கள் திரும்பி வர வழி தெரியாமல் தவித்தனர்.
22 May 2024 10:49 PM GMTடெல்லி: உகாண்டா இளம்பெண்ணிடம் போதையில் வாலிபர்கள் அத்துமீறல், கொள்ளை
டெல்லியில் இளைஞர்கள் 2 பேர் உகாண்டா நாட்டு இளம்பெண்ணை பிடித்து, தாக்கி, ஆடைகளை கிழித்து பர்சை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றனர்.
27 April 2024 4:19 AM GMTஅதிக விலைக்கு மதுபானம் விற்றதால் தகராறு; பாட்டிலை உடைத்து பார் ஊழியரின் கழுத்தில் குத்திய வாலிபர்கள்
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அதிக விலைக்கு மதுபானம் விற்றதால் ஏற்பட்ட தகராறில் பாட்டிலை உடைத்து பார் ஊழியரின் கழுத்தில் குத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 2:57 AM GMTபொழுதுபோக்கு செயலிகளில் மூழ்கி கிடக்கும் இளம்பிஞ்சுகள்!
ஆய்வில் பங்கேற்ற பெற்றோரில் 60 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் பொழுதுபோக்கு செயலிகளைப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.
10 Oct 2023 7:30 PM GMT3 வாலிபர்களுக்கு சிறை தண்டனை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 3 வாலிபர்களுக்கு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
26 Sep 2023 6:23 PM GMTடேட்டிங் செயலியில் பெண் போல் பேசி வாலிபர்களை கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது
டேட்டிங் செயலி மூலம் பெண் போல் பேசி அழைத்து, வாலிபர்களை கடத்தி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 Aug 2023 9:43 PM GMTமோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் பலி
செஞ்சி அருகே நண்பரின் திருமணத்துக்கு சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
20 Aug 2023 7:16 PM GMT