திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது.
24 Aug 2024 2:02 AM GMTவாணியம்பாடியில் திருவிழாவின்போது மோதல் - இளைஞர் குத்திக்கொலை
ஒரு தரப்பினர் வசிக்கும் வி.எஸ்.கே. காலனி பகுதியில் வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
21 Aug 2024 8:04 PM GMTசதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 2:32 AM GMTசதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 5:42 AM GMTதொடர் விடுமுறை எதிரொலி.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
16 Jun 2024 12:30 AM GMTகேது கோவிலில் அண்ணாமலை சாமி தரிசனம்
கேது பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்தும், விளக்கேற்றியும் அண்ணாமலை வழிபட்டார்.
31 May 2024 12:22 PM GMTஇன்று திருச்சி வருகிறார் மத்திய மந்திரி அமித்ஷா: திருமயம் காலபைரவர் கோவிலில் தரிசனம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.
29 May 2024 11:22 PM GMTகோவில் கட்ட நிலம் வழங்கி, கும்பாபிஷேகத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்.. திருப்பூரில் நெகிழ்ச்சி
பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக இஸ்லாமியர்கள் வழங்கியுள்ளனர்.
26 May 2024 9:23 PM GMTதிருப்பதியில் நாளை வரை இலவச தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
23 May 2024 5:17 PM GMTகன்னியாகுமரி கோவில்களில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்
நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
14 May 2024 2:01 AM GMTபத்ரிநாத் கோவில் நடை நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்
பத்ரிநாத் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
11 May 2024 4:47 PM GMTகோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டின் மீது வெடிகுண்டுகளை வீசிய நபர்
மத்தியப்பிரதேசத்தில் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீட்டின் மீது ஒருவர் வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 May 2024 9:28 AM GMT