
தேர்வுக்கு மேல் தேர்வா? போதுமடா சாமி
சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வை 4.24 லட்சம் பேர் எழுதியிருக்கிறார்கள்.
20 Nov 2025 5:21 AM IST
தமிழகம் முழுவதும் இன்று தாள்-2 ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுகிறது
ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.
16 Nov 2025 6:55 AM IST
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது
இந்த ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத, 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
15 Nov 2025 9:39 AM IST
புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2025 7:01 AM IST
புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2025 10:09 AM IST
‘ஹால்டிக்கெட்' எடுப்பதில் தேர்வர்கள் சிரமம்; ஆசிரியர் தேர்வு வாரியம் மாற்று ஏற்பாடு
ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டினர்.
13 Nov 2025 5:53 PM IST
15,16-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு; 4.80 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.
13 Nov 2025 5:20 PM IST
ஆசிரியர்களுக்கு 3 முறை சிறப்பு டெட் தேர்வு: பள்ளி கல்வித்துறை அனுமதி
தமிழக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
13 Oct 2025 7:53 PM IST
முதுகலை ஆசிரியர் பதவிக்கான போட்டி தேர்வில் குளறுபடி?
நெல்லை - பாளையங்கோட்டை தேர்வு மையத்தில் நடந்த முதுகலை ஆசிரியர் பதவிக்கான போட்டி தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்பட்டது.
12 Oct 2025 6:19 PM IST
தகுதித்தேர்வுக்கு பயந்து ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா என்று பயந்தபடி கடந்த சில நாட்களாக பன்னீர்செல்வம் புலம்பியபடி இருந்ததாக கூறப்படுகிறது.
18 Sept 2025 11:51 AM IST
ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழகத்தை தொடர்ந்து உத்தரபிரதேசமும் சீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு
தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
16 Sept 2025 9:38 PM IST
டெட் தேர்வு; சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
ஆசிரியர் பணிக்கு டெட் தேர்ச்சி கட்டாயம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்கிறது.
11 Sept 2025 5:31 PM IST




