வரும் 24-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை

வரும் 24-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவில் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது.
18 Nov 2023 11:44 AM GMT
ரூ.3¾ கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி

ரூ.3¾ கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி

திருவாரூரில் ரூ.3 கோடி 70 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணியினை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3 Oct 2023 6:45 PM GMT
பதிவு செய்யாமல் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் மீது சட்டரீதியான

பதிவு செய்யாமல் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் மீது சட்டரீதியான

திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் நடத்தப்படும் பெண்கள் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3 Oct 2023 6:45 PM GMT
430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது
30 Sep 2023 6:45 PM GMT
அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் தவறு இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்

அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் தவறு இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்

அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
22 Jun 2023 7:30 PM GMT
திருவாரூரில், பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

திருவாரூரில், பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டதாக கூறி விவசாயிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Jun 2023 6:45 PM GMT
பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது நாட்டிற்கு கேடு - கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

பாஜகவை மீண்டும் ஆள அனுமதிப்பது நாட்டிற்கு கேடு - கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

கருணாநிதியை நாடு போற்றும் தலைவராக உருவாக்கிய ஊர் திருவாரூர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
20 Jun 2023 11:28 AM GMT
திருவாரூர் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடினர்

திருவாரூர் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடினர்

திருவாரூர் கமலாலய குளத்தில் திரளானோர் புனித நீராடினர்
17 Jun 2023 6:45 PM GMT
விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கும் சுகாதார பூங்கா

விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கும் சுகாதார பூங்கா

திருவாரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விஷப்பூச்சிகளின் கூடாரமாக காட்சி அளிக்கும் சுகாதார பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
17 Jun 2023 6:45 PM GMT
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம்

திரூவாருர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
17 Jun 2023 6:45 PM GMT
மனுநீதிசோழன் கல்தேருக்கான திருப்பணி மேற்கொள்ளப்படுமா?

மனுநீதிசோழன் கல்தேருக்கான திருப்பணி மேற்கொள்ளப்படுமா?

திருவாரூர் தியாகராஜர்கோவிலில் உள்ள மனுநீதிசோழன் கல்தேருக்கான திருப்பணி மேற்கொள்ளப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
17 Jun 2023 6:45 PM GMT
திருமணத் தடை நீக்கும் திருவாய்மூர்நாதர்

திருமணத் தடை நீக்கும் திருவாய்மூர்நாதர்

திருவாரூர் மாவட்டம் திருவாய்மூர் என்ற இடத்தில் உள்ளது, பாலின் நன்மொழியாள் உடனாய வாய்மூர்நாதர் திருக்கோவில். பல்லவர் மற்றும் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
13 Jun 2023 10:51 AM GMT