திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது

திருநெல்வேலி: மனைவியை அரிவாளை காட்டி மிரட்டிய கணவன் கைது

திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினை காரணமாக மனைவி, கணவனைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியே வசித்து வந்துள்ளார்.
23 May 2025 5:17 PM IST
நெல்லையில் மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன் கைது

நெல்லையில் மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன் கைது

முத்துலட்சுமி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாஸ்கர் அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாகப் பேசி கல்லால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றார்.
9 May 2025 4:27 PM IST
வாலிபருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது

வாலிபருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது

போடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 12:15 AM IST
பாறை மீது ஏறி நின்றுதிருநங்கை தற்கொலை மிரட்டல்

பாறை மீது ஏறி நின்றுதிருநங்கை தற்கொலை மிரட்டல்

தேவதானப்பட்டி அருகே பாறை மீது ஏறி நின்று திருநங்கை தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
12 July 2023 12:15 AM IST
தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
12 July 2023 12:15 AM IST
விவசாயிக்கு கொலை மிரட்டல்

விவசாயிக்கு கொலை மிரட்டல்

தேனியில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
7 July 2023 12:15 AM IST
பெயிண்டருக்கு கொலைமிரட்டல்

பெயிண்டருக்கு கொலைமிரட்டல்

அரியாங்குப்பம் அருகே பெயிண்டருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 July 2023 10:12 PM IST
கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - வாலிபர் கைது

கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு - வாலிபர் கைது

திருவள்ளூர் அருகே கடைக்காரரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 Dec 2022 5:31 PM IST