
டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் 'சாம்பியன்'
திருப்பூர் தமிழன்ஸ் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
6 July 2025 10:35 PM IST
டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திருப்பூர் அணியை வீழ்த்தி திண்டுக்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
10.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு திண்டுக்கல் அணி 112 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.
2 Aug 2024 10:47 PM IST
டி.என்.பி.எல். 2-வது தகுதி சுற்று: திண்டுக்கல் அபார பந்துவீச்சு... திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட்
டி.என்.பி.எல். தொடரின் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் விளையாடி வருகின்றன.
2 Aug 2024 9:00 PM IST
டி.என்.பி.எல் 2-வது தகுதி சுற்று: திருப்பூர் அணிக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு தேர்வு
2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2 Aug 2024 6:55 PM IST
சாய் சுதர்சன் அதிரடி சதம்... திருப்பூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கோவை
கோவை அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
30 July 2024 10:56 PM IST
டி.என்.பி.எல்: முதலாவது தகுதி சுற்றில் கோவை- திருப்பூர் அணிகள் இன்று பலப்பரீட்சை
டி.என்.பி.எல். தொடரில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
30 July 2024 6:54 AM IST
டி.என்.பி.எல்.: அனிருத் அதிரடி அரைசதம்... மதுரையை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி
திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக பாலச்சந்தர் அனிருத் 52 ரன்கள் குவித்தார்.
13 July 2024 6:48 PM IST
டி.என்.பி.எல்.: திருப்பூர் அணிக்கு 157 ரன்களை இலக்காக நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்
மதுரை தரப்பில் அதிகபட்சமாக சசிதேவ் 41 ரன்கள் அடித்தார்.
13 July 2024 5:00 PM IST
டி.என்.பி.எல்.: மதுரைக்கு எதிராக டாஸ் வென்ற திருப்பூர் பந்துவீச்சு தேர்வு
டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
13 July 2024 2:52 PM IST
டி.என்.பி.எல்.: ஷாருக்கான் அரைசதம்... கோவை கிங்ஸ் 160 ரன்கள் சேர்ப்பு
திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பேட்டிங்கை தேர்வு செய்தது.
7 July 2024 9:08 PM IST




