
ஸ்மார்ட்போன் பார்த்தபடியே உணவு சாப்பிடுகிறீர்களா..? - அப்படியென்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்
ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது சிலரது அன்றாட பழக்கமாக மாறிவிட்டது.
22 Aug 2025 1:37 PM IST
டி.வி. சீரியல் மூலம் கிடைத்த யோசனை... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
சி.ஐ.டி. என்ற டி.வி. சீரியலை பார்த்து கொலைக்கான யோசனை தனக்கு வந்ததாக விசாரணையில் சந்தோஷி தெரிவித்துள்ளார்.
20 Aug 2025 8:41 PM IST
'மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பும் திட்டம் இல்லை' - நடிகை பிரியங்கா குமார்
'காற்றுக்கென்ன வேலி' தொடரில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா குமார்.
10 Sept 2024 8:21 AM IST
பெரும்பான்மை கிடைக்கவில்லை.. டி.வி.யை தூக்கி போட்டு உடைத்து பாஜக தொண்டர் ஆவேசம்
பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சி தொண்டர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.
4 Jun 2024 11:54 PM IST
சகோதரிக்கு டி.வி. திருமண பரிசா...? மனைவி, உறவினர் தாக்கியதில் கணவர் பலி
சகோதரிக்கு திருமண பரிசாக எல்.இ.டி. தொலைக்காட்சி மற்றும் தங்க மோதிரம் வழங்க விரும்பிய நபரை அவருடைய மனைவி, உறவினர்கள் சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 April 2024 6:58 PM IST
அதிக மின் அழுத்தத்தால் மிக்சி, டி.வி., பிரிட்ஜ் பழுது
காரைக்காலில் அதிக மின் அழுத்தத்தால் மிக்சி, டி.வி., பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுதானது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
29 May 2023 11:17 PM IST
அதிகமாக டி.வி. பார்த்த சிறுவன்... இரவு முழுவதும் டி.வி. பார்க்க வைத்து தண்டனை கொடுத்த பெற்றோர் மீது விமர்சனம்
சீனாவில் அதிகமாக டி.வி. பார்த்த 8 வயது சிறுவனுக்கு அவனது பெற்றோர் வழங்கிய நூதன தண்டனை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 Nov 2022 4:59 PM IST
ஓ.பன்னீர் செல்வம் அறை கதவை உடைத்து திருட்டு! மர்ம நபர்கள் துணிகரம்
முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டின் கதவை உடைத்து டிவியை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Oct 2022 10:55 PM IST
அதிக சத்தம் வைத்து டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை
மாதவரத்தில் அதிக சத்தம் வைத்து டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3 Jun 2022 11:51 AM IST
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் - தலீபான் உத்தரவு
பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
19 May 2022 10:18 PM IST




