
உக்ரைனுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ராணுவ உதவி - ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு
ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
11 April 2025 7:51 PM IST
உக்ரைனில் ரஷியா டிரோன் தாக்குதல் 3 பேர் பலி
ரஷியா-உக்ரைன் இடையே இன்று சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 March 2025 12:04 AM IST
போரை நிறுத்த நிபந்தனைகள்: புதின் செய்யும் சூழ்ச்சி-உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
போர் நிறுத்தம் குறித்த முடிவை டிரம்பிடம் நேரடியாக சொல்ல பயப்படும் புதின், நிபந்தனைகள் என்ற பெயரில் சூழ்ச்சி செய்வதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
15 March 2025 8:31 AM IST
பதவியை விட்டுத்தர தயார் - அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் அதிபர் பதவியை விட்டு விலக தயாராகவே இருக்கிறேன் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
24 Feb 2025 9:19 AM IST
சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி - டிரம்ப் குற்றச்சாட்டு
உக்ரைனில் தேர்தல் நடத்தாவிடில் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும் என்று ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
20 Feb 2025 10:49 AM IST
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தகவல்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அடுத்த வாரம் சந்திக்க இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
8 Feb 2025 1:30 PM IST
உக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா
கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியது.
14 Dec 2024 5:29 AM IST
வார்சாவில் இருந்து உக்ரைன் புறப்பட்டார் பிரதமர் மோடி
போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
23 Aug 2024 12:37 AM IST
பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது - அமெரிக்கா
இது போருக்கான யுகமல்ல என்ற பிரதமா் மோடியின் வாா்த்தைகள் பாராட்டுக்குரியவை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
22 Aug 2024 5:56 AM IST
இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது - போலந்தில் பிரதமர் மோடி உரை
உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
22 Aug 2024 12:39 AM IST
போலந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.
21 Aug 2024 10:55 PM IST