நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் கடன் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
தேர்தல் பத்திரம் தொடர்பான தீர்ப்புக்குப்பிறகு மத்திய அரசு நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார்.
30 March 2024 10:57 PM GMTவிவசாயிகளின் பாதையில் முட்களை போடுவதா..? மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி
விவசாயிகளின் பாதையில் முட்களையும், ஆணிகளையும் இடுவது அமிர்தகாலமா அல்லது அநீதியின் காலமா என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
11 Feb 2024 11:59 AM GMTமத்திய அரசின் திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது
புதுவையில் மத்திய அரசு திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா கூறினார்.
8 Oct 2023 5:26 PM GMTசி.ஏ.ஜி. அறிக்கை விவகாரம்: 93 சதவீத வழித்தடங்களில் 'உடான்' திட்டம் செயல்படவில்லை - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
உள்நாட்டு விமான சேவையை விரிவுபடுத்தும் உதான் திட்டம் 93% வழித்தடங்களில் செயல்படவில்லை என்று கணக்குத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
19 Aug 2023 8:34 PM GMTகடல் அரிப்பை தடுக்க மத்திய அரசின் உதவி தேவை மந்திரி மங்கல் வைத்தியா பேட்டி
கடல் அரிப்பை தடுக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவை என்று மந்திரி மங்கல் வைத்தியா தெரிவித்துள்ளார்.
3 July 2023 6:45 PM GMTமத்திய அரசின் அதிகாரபூர்வ காலண்டர்: 13 மொழிகளில் வருகிறது - மத்திய மந்திரி வெளியிட்டார்
அடுத்த ஆண்டுக்கான மத்திய அரசின் அதிகாரபூர்வ காலண்டரின் வெளியீட்டுவிழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.
28 Dec 2022 8:00 PM GMTகேரளாவை பொருளாதார ரீதியாக அழிக்க முயற்சி: மத்திய அரசு மீது பினராயி விஜயன் குற்றச்சாட்டு
கேரளாவை பொருளாதார ரீதியாக அழிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக கேரள சட்டசபையில் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
25 Aug 2022 2:07 AM GMTகடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி - மத்திய அரசு தகவல்
கடந்த 5 ஆண்டுகளில் மேற்படி எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என மக்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
30 Jun 2022 11:23 PM GMT'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம்
'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
17 Jun 2022 2:07 AM GMTசர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு - மத்திய அரசு அறிவிப்பு
சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
25 May 2022 8:35 AM GMT