
இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம்: மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை
ராஜஸ்தானில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் இறந்த விவகாரத்தில், மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5 Oct 2025 11:24 AM IST
"கொரோனா தடுப்பூசிக்கும், திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை.." - மத்திய சுகாதாரத்துறை
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று கர்நாடக முதல் மந்திரி தெரிவித்திருந்தார்.
2 July 2025 11:24 AM IST
கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை உறுதி செய்துள்ளது.
6 Jan 2025 1:24 PM IST
ராகுல்காந்தி, ராமர் போன்றவர் - சல்மான் குர்ஷித்
ராகுல்காந்தி, ராமர் போன்றவர். அவரது பாதுகைகளை பரதன் போல் நாங்கள் சுமக்கிறோம் என்று சல்மான் குர்ஷித் கூறினார். அதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
27 Dec 2022 10:07 PM IST




