
’வள்ளலாரை போற்றி வணங்குவோம்’ - நயினார் நாகேந்திரன்
அன்பான வழிபாடே, கடவுளின் அருளை பெறும் மார்க்கம் எனும் தத்துவத்தை உலகிற்கு அளித்தவர் வள்ளலார் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
5 Oct 2025 11:57 AM IST
”கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார்” - மு .க.ஸ்டாலின் பதிவு
வள்ளலாரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
5 Oct 2025 10:41 AM IST
வள்ளலார் சர்வதேச மையம் கட்ட இடைக்கால தடை
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Jan 2025 8:48 PM IST
சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார்: கவர்னர் ஆர்.என்.ரவி
சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
13 Jan 2025 3:31 PM IST
சமத்துவ நெறியைப் போற்றுவோம்: வள்ளலார் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 Oct 2024 12:10 PM IST
திருவள்ளுவர், வள்ளலாரின் உண்மையான அடையாளத்தை தி.மு.க. அழிக்கிறது: தமிழக பாஜக குற்றச்சாட்டு
திராவிடம், திராவிடர், திராவிட மாடல் என்று திரும்ப திரும்பச் சொல்லி, தமிழ், தமிழர் அடையாளத்தை அழித்து வரும் கூட்டம் தி.மு.க. என தமிழக பா.ஜ.க குற்றம்சாட்டி உள்ளது.
26 May 2024 12:07 PM IST
மக்களை அச்சுறுத்தி வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை மீண்டும் மேற்கொள்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளை மதித்து வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 April 2024 2:54 AM IST
வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள் - ராமதாஸ்
வடலூர் பெருவெளி, பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Jan 2024 11:42 AM IST
வள்ளலாரை பற்றி ஒருவர் உளறிக் கொண்டிருக்கிறார்..! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுக தாக்கு
வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறிக்கொண்டிருக்கிறார்; அவர் யாரென்று பேச விரும்பவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
6 July 2023 11:24 AM IST
'வள்ளலார், பெரியாரின் பாதைகள் ஓர் இலக்கை நோக்கியதே' - கி.வீரமணி
வள்ளலார் பாதையும்-பெரியாரின் ஈரோட்டுப் பாதையும் ஓர் இலக்கினை நோக்கி இணையும் இரு வழிப்பாதைகளே என்பதைப் புரிந்துகொள்ளட்டும் எனக் கூறியுள்ளார்.
5 Oct 2022 10:38 PM IST
வள்ளலார் வழி நின்ற மகான் நாராயணகுரு
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், நெய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது அருவிபுரம். இங்கு நாராயணகுரு என்ற மகானால் கட்டப்பட்ட சிவன் கோவில் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
25 Aug 2022 2:48 PM IST




