
வாணியம்பாடியில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்
மூன்று மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
7 Sept 2025 7:42 AM IST
திருப்பத்தூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது
சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
3 Aug 2025 6:00 PM IST
பணி ஓய்வு நாளன்று வாணியம்பாடி டிஎஸ்பி சஸ்பெண்ட்
சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
30 Jun 2025 10:41 AM IST
அரசு பஸ் நிற்காமல் சென்றதால் பின்னால் ஓடிய பிளஸ்-2 மாணவி: டிரைவர் சஸ்பெண்ட்
அரசு பஸ் பின்னால் பிளஸ்-2 மாணவி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
25 March 2025 11:53 AM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீயானது, அருகில் உள்ள மர பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் பரவியுள்ளது.
12 May 2024 4:11 PM IST
வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாப பலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
11 Sept 2023 4:49 AM IST
வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்
சரியான நேரத்தில் அனைவரும் காரில் இருந்து இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
16 July 2023 3:05 PM IST
பள்ளி மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை
வாணியம்பாடி அருகே பள்ளி மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 July 2023 12:18 AM IST
கழிவுநீரை பாலாற்றில் விட்ட தோல் தொழிற்சாலை மின் இணைப்பு துண்டிப்பு
வாணியம்பாடி அருகே தோல் கழிவுநீரை நேரடியாக பாலாற்றில் விட்ட தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
27 Jun 2023 11:46 PM IST
சிறந்த போலீஸ் நிலையமாக முதல்- அமைச்சர் விருதுக்கு தேர்வு
வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக முதல்- அமைச்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
25 Jun 2023 5:21 PM IST
வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது - அன்புமணி ராமதாஸ்
வாணியம்பாடியில் இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Feb 2023 8:39 PM IST
வாணியம்பாடி அருகே மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை - 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
கடந்த 4 நாட்களாக மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 8 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
6 Oct 2022 6:15 AM IST




