வேலுநாச்சியாரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவதில் பெருமை: ராஜ்நாத் சிங்

வேலுநாச்சியாரின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவதில் பெருமை: ராஜ்நாத் சிங்

அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவதில் பெருமை கொள்கிறேன் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
3 Jan 2026 3:50 PM IST
வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக - நயினார் நாகேந்திரன் புகழாரம்

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் புகழ் ஓங்குக - நயினார் நாகேந்திரன் புகழாரம்

இன்றைய நாளில், வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரத்தையும் உயரிய தியாகத்தையும் போற்றி வணங்குவோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
3 Jan 2026 11:13 AM IST
தமிழ்நாடு போராடும் என அன்றே காட்டியவர்கள் வேலுநாச்சியார், கட்டபொம்மன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'தமிழ்நாடு போராடும்' என அன்றே காட்டியவர்கள் வேலுநாச்சியார், கட்டபொம்மன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் பணி தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3 Jan 2026 10:50 AM IST
வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்த நாள்; தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி புகழாரம்

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்த நாள்; தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி புகழாரம்

தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்டு, சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட்டிக்கொண்டவர் வீரமங்கை வேலுநாச்சியார்.
3 Jan 2026 8:46 AM IST
வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
3 Jan 2025 2:36 PM IST
வேலுநாச்சியாராக நடிக்கும் சுருதிஹாசன்..?  பிரபல இயக்குனரின் புதிய திட்டம்

வேலுநாச்சியாராக நடிக்கும் சுருதிஹாசன்..? பிரபல இயக்குனரின் புதிய திட்டம்

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் கதையை படமாக்க ராஜேஷ் திட்டமிட்டு உள்ளாராம்.
28 Jan 2024 10:08 AM IST
கோவையில் வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை விளக்கும் நாட்டிய நாடக நிகழ்ச்சி

கோவையில் வேலுநாச்சியாரின் வீர வரலாற்றை விளக்கும் நாட்டிய நாடக நிகழ்ச்சி

கோவையில் நடைபெற்ற வேலுநாச்சியாரின் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் பெரும்பாலானோர் பங்கேற்றனர்.
28 Aug 2022 9:47 PM IST