
புலிகளுக்கு நடுவில் தைரியமுடன் உலவிய நாய்... வைரலாகும் வீடியோ
புலிகளின் கூட்டத்திற்கு நடுவில் நாய் ஒன்று தைரியமுடன் உலவிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
14 Jun 2022 9:12 AM GMT
பாலியல் வன்கொடுமை: சிறுமியின் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு
ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்திய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவாகி உள்ளது.
7 Jun 2022 9:03 AM GMT
பைக்கில் சென்றவரை இடித்து தள்ளி விட்டு காரில் தப்பிய நபர்; பரபரப்பு வீடியோ
டெல்லியில் வாக்குவாதம் முற்றியதில், பைக்கில் சென்றவரை காரில் சென்ற நபர் மோதி செல்லும் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
6 Jun 2022 9:52 AM GMT
தத்தா குகைக்கோவிலில் சிலர் தொழுகையில் ஈடுபடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பு
தத்தா குகைக்கோவிலில் சிலர் தொழுகையில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறினார்.
21 May 2022 4:05 PM GMT
டி.ஜி.பி.க்கு கோரிக்கை விடுத்து போலீஸ்காரர் வெளியிட்ட வீடியோ
உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு கோரிக்கை விடுத்து, ராமநாதபுரம் போலீஸ்காரர் வெளியிட்ட வீடியோ பரவி வருகிறது.
20 May 2022 6:06 PM GMT