
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்ட பெண் கிராம உதவியாளர் தற்கொலை - போலீசார் தீவிர விசாரணை
பெண் கிராம உதவியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 Nov 2025 8:04 AM IST
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கிராம உதவியாளர் மகளுடன் பலி
விழுப்புரம் மாவட்டம் துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் தாண்டவ சமுத்திரகுப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
19 Nov 2025 5:07 AM IST
கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் நிறுத்தி வைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 77 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
21 Sept 2025 11:49 AM IST
கிராம உதவியாளர்களை வேறு பணியில் ஈடுபடுத்த கூடாது- தமிழக அரசு உத்தரவு
கிராம உதவியாளர்களை கிராம பணியை தவிர மாற்று பணிக்கு பயன்படுத்த கூடாது.
31 July 2025 7:23 AM IST
2,299 கிராம உதவியாளா் காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்
காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நடவடிக்கைகளை ஜூலை முதல் வாரத்துக்குள் முடிப்பது அவசியமாகும்.
19 Jun 2025 10:21 AM IST
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை 2,591 பேர் எழுதினர்
கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 49 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வினை 2,591 பேர் எழுதினர். இந்த தேர்வினை 1,004 பேர் எழுத வரவில்லை.
5 Dec 2022 1:02 AM IST




