
'லால் சலாம்' படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
'லால் சலாம்' படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
12 Oct 2023 9:25 AM GMT
இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? - சேவாக்கிடம் விஷ்ணு விஷால் கேள்வி
இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா? என்று சேவாக்கிடம் விஷ்ணு விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
5 Sep 2023 3:08 PM GMT
சர்ச்சையில் விஷ்ணு விஷால்...!
‘நான் மகான் அல்ல' படத்தில் நான் நடித்திருக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார்
24 Aug 2023 6:55 AM GMT
வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்
விஷ்ணு விஷால் நடித்து அடுத்தடுத்து திரைக்கு வந்த எப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி படங்கள் வெற்றி பெற்றன. தற்போது ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம்...
15 Jun 2023 4:26 AM GMT
ரஜினியை பார்க்க 'லால்சலாம்' படப்பிடிப்பு தளத்தில் இரண்டாவது நாளாக திரண்ட ரசிகர்களால் பரபரப்பு !
புதுச்சேரியில் நடைபெறும் 'லால்சலாம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியை பார்க்க இரண்டாவது நாளாக ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு !!
2 Jun 2023 12:12 PM GMT
விவாகரத்து வதந்திக்கு விஷ்ணு விஷால் விளக்கம்
தமிழில் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். அவர் நடிப்பில் வந்த ராட்சசன், எப்.ஐ.ஆர்., கட்டா குஸ்தி...
28 March 2023 3:28 AM GMT
விஷ்ணு விஷாலின் 'எப்.ஐ.ஆர்' 2-ம் பாகம்
விஷ்ணு விஷால் தனது நடிப்பில் வெளியான 'எப்.ஐ.ஆர்' படத்தின் 2-ம் பாகமும் விரைவில் தயாராகும் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்து உள்ளார்.
17 Jan 2023 6:19 AM GMT
கட்டா குஸ்தி: சினிமா விமர்சனம்
கிராமத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடி வெட்டி பந்தா வாழ்க்கை நடத்துகிறார் விஷ்ணு விஷால். பெற்றோர் இல்லாத அவருக்கு அப்பா ஸ்தானத்தில் இருக்கும் மாமா...
4 Dec 2022 7:20 AM GMT
விஷ்ணு விஷாலின் 'நீர்ப்பறவை' 2-ம் பாகம்
நீர்ப்பறவை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் டைரக்டர் சீனு ராமசாமி அறிவித்து உள்ளார்.
2 Dec 2022 6:02 AM GMT
விஷ்ணு விஷால் படத்தின் 'மைக் டைசன்' பாடல் வெளியானது..!
விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் 'மைக் டைசன்' என்ற பாடல் வெளியாகி உள்ளது.
27 Nov 2022 12:13 PM GMT
விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' படத்தின் டிரைலர் வெளியானது..!
நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
20 Nov 2022 4:36 PM GMT
விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
3 Nov 2022 1:13 AM GMT