வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்; தேர்தல் அதிகாரி உத்தரவு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணைய துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
3 Jan 2023 9:06 PM GMT
பெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியலும் பரிசீலனை

பெங்களூரு நகரில் உள்ள 25 தொகுதிகளிலும் வாக்காளர்கள் பட்டியல் பரிசீலனை செய்யப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
17 Dec 2022 6:45 PM GMT
வாக்காளர் தகவல்களை திருடிய வழக்கு: சிலுமே நிறுவன தலைவர் ரவிக்குமார் கைது

பெங்களூருவில், வாக்காளர் தகவல்களை திருடிய வழக்கில் சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் கைது செய்யப்பட்டார். வக்கீலை பார்க்க வந்த போது அவர் போலீசாரிடம் சிக்கினார்.
21 Nov 2022 6:45 PM GMT
தர்மபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக  வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த சிறப்பு முகாம்  புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்

13 Nov 2022 6:45 PM GMT
வேலூர் பேரூராட்சியில்  வாக்காளர் அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடக்கம்

25 Aug 2022 4:50 PM GMT