சாஸ்தா கோவில் பகுதிக்கு ெபாதுமக்கள் செல்லக்கூடாது
யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் சாஸ்தா கோவில் பகுதிக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 7:45 PM GMTதொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்புகும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை:சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் கும்பக்கரை அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
14 Oct 2023 6:45 PM GMTகெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஓசூர்:தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஆற்றில் கூடுதல் நீர்...
3 Jun 2023 5:00 AM GMTமூலவைகை ஆற்றில் நீர்வரத்து
வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முருக்கோடையில் வறண்டு கிடந்த மூலவைகை ஆற்றில் நீர்வரத்து...
28 April 2023 6:45 PM GMTமுல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
18 March 2023 6:45 PM GMTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18,500 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
13 Dec 2022 12:23 PM GMTநீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியால் சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க மிகப்பெரிய திட்டம் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
14 Nov 2022 7:59 AM GMTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக சரிவு
அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் 8-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.
19 Oct 2022 4:35 AM GMTமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரத்து 700 கன அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 11 ஆயிரத்து 700 கன அடியாக உயர்ந்துள்ளது.
28 Sep 2022 5:22 AM GMTகர்நாடகாவில் தொடரும் மழை: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கெலவரப்பள்ளி அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக தென்பண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
7 Sep 2022 5:29 AM GMTமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 23,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
26 Aug 2022 4:36 AM GMTதொடர் மழை: முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 70 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.
26 Aug 2022 4:23 AM GMT