
தூத்துக்குடியில் 11ம்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி கமிஷனர் தகவல்
கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் ஜூன் 11ம்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
8 Jun 2025 4:16 PM IST
அடுத்த கோடைகாலம் வரை சென்னைக்கு தடை இல்லாமல் தண்ணீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
அடுத்த கோடை காலம் வரை தடை இல்லாமல் சென்னைக்கு தண்ணீர் அளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
19 March 2025 11:43 AM IST
வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம்: வெளியான முக்கிய தகவல்
வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
4 March 2025 5:54 PM IST
சென்னையின் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னையின் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
27 Feb 2025 4:47 PM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது
கர்நாடகாவில் மழையின் தீவிரம் குறைந்ததால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது.
7 Aug 2024 9:37 AM IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2024 7:53 AM IST
கே.ஆர்.எஸ்.அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு... 100 அடியை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 94 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
27 July 2024 8:51 AM IST
தொடர் மழை.. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு
நேற்று காலை நிலவரப்படி 900 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று ஒரே நாளில் 3,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
17 May 2024 10:32 AM IST
சிறையில் மந்திரியுடன் சந்திப்பு: டெல்லியில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த கெஜ்ரிவால் அறிவுறுத்தல்
டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை, அவரது மனைவி மற்றும் மாநில மந்திரி ஆகியோர் நேற்று திகார் சிறையில் சந்தித்து பேசினர்.
30 April 2024 2:06 AM IST
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 440 கன அடியாக உயர்வு.!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 278 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 440 கன அடியாக உயர்ந்துள்ளது.
14 Nov 2023 11:21 PM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடியாக அதிகரிப்பு
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
8 Nov 2023 10:27 AM IST
அமராவதி அணைக்கு நீர்வரத்து நின்றதால் விவசாயிகள் கவலை
அமராவதி அணைக்கு நீர்வரத்து நின்று போனது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
26 Oct 2023 4:50 PM IST




