
அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
காதல், காமெடி கலந்த புதிய வெப் தொடர் ஒன்றில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார்.
19 Aug 2025 12:20 PM IST
விஜய் சேதுபதி நடித்த "முத்து என்கிற காட்டான்" வெப்தொடர்
விஜய் சேதுபதி நடித்த “முத்து என்கிற காட்டான்” வெப்தொடரை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியுள்ளார்.
5 Aug 2025 9:44 PM IST
வெப்தொடர் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்
‘விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம் வெப்தொடராக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
5 Aug 2025 4:03 PM IST
"சட்டமும் நீதியும்" வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு
சரவணன் நடித்துள்ள சட்டமும் நீதியும் வெப் தொடர் ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
11 July 2025 10:29 AM IST
"ஸ்குவிட் கேம்" தொடரின் கடைசி பாகம் வெளியானது!
'ஸ்குவிட் கேம் சீசன் 3' ஆறு எபிசோட்டுகளை கொண்டுள்ளது.
28 Jun 2025 9:00 AM IST
"ஹார்ட் பீட் 2" தொடரில் சொந்தக் குரலில் டப்பிங் செய்யாதது ஏன்? அனுமோல் விளக்கம்
நடிகை அனுமோல் ஹார்ட் பீட் 2 தொடரில் தனது சொந்தக் குரலில் டப்பிங் செய்யாததிற்கு நேரமின்மை உள்பட பலவிதமான காரணங்களைக் கூறியுள்ளார்.
3 Jun 2025 9:15 PM IST
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெப் தொடரின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
டான் டிராட்சன்பெர்க் இயக்கும் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெப் தொடர் 8 எபிசோடுகளை கொண்டுள்ளது.
3 Jun 2025 9:15 AM IST
'ஸ்குவிட் கேம் சீசன் 3' வெப் தொடரின் டிரெய்லர் வெளியீடு
’ஸ்குவிட் கேம் சீசன் 3’ வரும் ஜூன் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
1 Jun 2025 9:45 AM IST
'ஸ்குவிட் கேம் சீசன் 3' வெப் தொடரின் புதிய போஸ்டர் வெளியீடு
'ஸ்குவிட் கேம் சீசன் 3' வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
24 May 2025 5:21 PM IST
சசிகுமார் நடிக்கவுள்ள 'வதந்தி 2' வெப் தொடரின் அப்டேட்!
கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள வதந்தி 2 தொடரில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
23 May 2025 2:52 AM IST
ரிது வர்மாவின் முதல் தெலுங்கு வெப் தொடர்- வைரலாகும் டிரெய்லர்
இந்த தொடருக்கு 'தேவிகா மற்றும் டேனி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
20 May 2025 10:45 AM IST
சினிமாவோ, வெப் தொடரோ நல்ல கதாபாத்திரங்கள் எங்கு கிடைத்தாலும் முத்திரை பதிக்கலாம் - அனுமோல்
அனுமோல் நடித்துள்ள ‘ஹார்ட் பீட்-2' வெப் தொடர் விரைவில் வெளியாகிறது.
15 May 2025 5:46 AM IST




