
வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்
வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறதா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
10 Jan 2026 12:38 AM IST
‘நம்ம அரசு’ வாட்ஸ்-அப் சாட்பாட் சேவை தொடக்கம் - அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில்
தமிழ்நாட்டின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தை வெளிப்படுத்தும் முக்கிய தளமாக இது உள்ளது.
9 Jan 2026 11:17 PM IST
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் - தமிழக அரசு
பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அவர்களுக்கான சேவையை விரைந்து வழங்கிடவும் தமிழக அரசு வாட்ஸ்அப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது
9 Jan 2026 11:35 AM IST
வாட்ஸ்அப் சைபர் மோசடி: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
சைபர் குற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 என்ற எண்ணிலோ, www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ புகார் பதிவு செய்ய வேண்டும்.
28 Dec 2025 6:56 AM IST
சத்தமில்லாமல் வெளியேறலாம்.. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு வசதியா? பயனர்கள் மகிழ்ச்சி
தற்போது பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு அப்டேட் வந்துள்ளது.
15 Dec 2025 12:09 PM IST
இன்ஸ்டாகிராமில் பழகி வந்த பெண்ணுக்கு ஆபாசபடம் அனுப்பிய வாலிபர் கைது
வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணுடன் வாலிபர் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.
10 Dec 2025 11:36 PM IST
வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட தகவல்தொடர்பு செயலிகளை பயன்படுத்த சிம் கார்டு இணைப்பு கட்டாயம்
புதிய விதிமுறைகளை செயல்படுத்த, செயலிகளை இயக்கும் நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2 Dec 2025 1:45 AM IST
வாட்ஸ் அப் பயன்படுத்த ஆக்டிவ் சிம் கார்டு கட்டாயம் - மத்திய அரசு அதிரடி
மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
1 Dec 2025 9:17 AM IST
வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம்
ஆடியோ, வீடியோ கால் வசதிகளுடன் இந்த சாட்டிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
18 Nov 2025 12:54 PM IST
எனது பெயரை பயன்படுத்தி ‘வாட்ஸ்-அப்'பில் மோசடி- நடிகை அதிதி ராவ்
தனது பெயரை பயன்படுத்தி வாட்ஸ்-அப்பில் மோசடி நடப்பதாக அதிதிராவ் தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 6:53 AM IST
நெருக்கமானவர்களின் ஸ்டேடஸ்களை மிஸ் பண்ணாமல் பார்க்கலாம்: வாட்ஸ் அப்பில் வரும் புதிய வசதி
வாட்ஸ் அப்பில் பயனர்களை ஈர்க்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது.
17 Oct 2025 12:17 PM IST
வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை
எந்தவொரு நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் உடனடியாக 1930 எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.
17 Oct 2025 9:00 AM IST




