
முதலீடுகளின் நிலை என்ன..? வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லட்டும் - அன்புமணி
மக்களின் வரிப் பணத்தை வீணடித்து இன்னொரு பயணம் தேவையா? என்ற வினாவுக்கு மு.க.ஸ்டாலின் விடையளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
12 Aug 2025 11:25 AM IST
இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு தான் சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படுகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 May 2025 11:17 AM IST
விசா விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து அரசு முடிவு
இங்கிலாந்தில் குடியேறுபவர்களை குறைக்கும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
12 May 2025 11:26 PM IST
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா..? - அண்ணாமலை கேள்வி
ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்கள் மழைவெள்ளத்தில் மிதக்க வேண்டுமா..? என தி.மு.க.வுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
9 Feb 2025 3:17 PM IST
காங்கிரஸ் அரசு விட்டுச்சென்ற சவால்களை பா.ஜ.க. அரசு முறியடித்தது: வெள்ளை அறிக்கையில் தகவல்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
8 Feb 2024 5:52 PM IST
முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை முதல்-அமைச்சர் வெளியிடுவாரா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
8 Feb 2024 10:55 AM IST
மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி
மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்பது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட தயாரா என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
30 Aug 2023 5:00 AM IST
புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது ஏன்?- காங்கிரஸ் கேள்வி
புல்வாமா தாக்குதல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
19 April 2023 5:57 AM IST
பண மதிப்பிழப்பு: பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்
பண மதிப்பிழப்பு பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கே.எஸ். அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
9 Nov 2022 2:28 PM IST
'காஷ்மீர் பண்டிட்டுகளின் அவலநிலை குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்' - காங்கிரஸ் கோரிக்கை
காஷ்மீர் பண்டிட்டுகளின் அவல நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
29 Oct 2022 6:12 AM IST




