
தன் சாதனையை முறியடிக்க முயற்சித்திருக்கலாம் என லாரா என்னிடம் சொன்னார் - வியான் முல்டர்
அண்மையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வியான் முல்டர் ஆட்டமிழக்காமல் 367 ரன்கள் குவித்து அசத்தினார்.
11 July 2025 12:06 PM IST
டெஸ்டில் 400 ரன்கள்.. வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே...- முல்டரை விமர்சித்த கிறிஸ் கெயில்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த பிரையன் லாராவின் (400 ரன்கள்) சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைத்தது.
10 July 2025 3:57 PM IST
3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த போட்டி.. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா முழுமையாக கைப்பற்றியுள்ளது.
8 July 2025 6:35 PM IST
தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 170 ரன்களில் ஆல் அவுட்
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 83 ரன்கள் அடித்தார்.
7 July 2025 8:02 PM IST
367 ரன்களில் நின்ற வியான் முல்டர்.. டிக்ளேர் செய்த தென் ஆப்பிரிக்கா.. தப்பிய லாராவின் 400 ரன்கள் சாதனை
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
7 July 2025 4:42 PM IST




