
உல்லாசம் அனுபவிப்பதை நேரில் பார்த்ததால் விபரீதம்.. கட்டிட தொழிலாளியை கொன்று எரித்த மனைவி, கள்ளக்காதலன்
கட்டிட தொழிலாளியை கொன்று உடலை எரித்த வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Nov 2025 1:44 PM IST
மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் உப்பள காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி ரோச் பூங்கா எதிரே, முனியசாமி கோவில் அருகில் உள்ள உப்பளத்தில் முதியவர் ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
25 Nov 2025 9:29 PM IST
கடன்-குடும்ப பிரச்சினையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கடன் மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி, 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தார்.
24 Nov 2025 1:44 AM IST
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர், கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்தார்.
21 Nov 2025 4:39 AM IST
டிரைவருடன் அடிக்கடி சிரித்து பேசிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் செய்த வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகப்பட்டு தனது மனைவி, டிரைவரை கடத்தி, சரக்கு வாகன உரிமையாளர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
16 Nov 2025 1:36 PM IST
மனைவி இரவு நேரத்தில் என் அருகில் இருந்ததை விட நாய்களுடன்தான் அதிகம்; கோர்ட்டில் கணவர் வினோத வழக்கு
தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றி உள்ளார்.
13 Nov 2025 4:30 PM IST
மனைவி தொல்லையால் புதுமாப்பிள்ளை தற்கொலை... திருமணமான 8 மாதங்களில் சோகம்
புதுமாப்பிள்ளை ககன் ராவ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார்.
11 Nov 2025 7:51 AM IST
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
28 Oct 2025 1:24 PM IST
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார்.
12 Oct 2025 3:23 PM IST
மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் ஆத்திரம்.. 3 குழந்தைளை துடிக்க துடிக்க.. தந்தையின் கொடூர செயல்
குழந்தைகள் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை, ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அந்த கொடூர சம்பவம் நடந்தது.
11 Oct 2025 7:57 AM IST
நாகேந்திரன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி ஐகோர்ட்டில் மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
10 Oct 2025 11:53 AM IST
இரவில் நாகினியாக மாறி உஷ்..உஷ்.. என சத்தம் ; மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்
பலமுறை போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க .மறுத்ததாக மெராஜ் குற்றம்சாட்டி உள்ளார்.
7 Oct 2025 2:54 PM IST




