
திருமணம் கடந்த உறவு; இந்தோனேசியாவில் காதல் ஜோடிக்கு பொதுவெளியில் 100 சவுக்கடி தண்டனை
இந்தோனேசியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் சவுக்கடி தண்டனையை கடுமையாக விமர்சித்துள்ளன.
4 Jun 2025 4:30 PM
கல் குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு - 4வது நாளாக தொடரும் மீட்புப்பணி
குவாரி விபத்தில் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
2 Jun 2025 8:22 AM
இந்தோனேசியா: கல் குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
ஆறு முதல் எட்டு பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
31 May 2025 8:57 AM
இந்தோனேசியா: கல் குவாரியில் பாறை சரிந்து விபத்து - 13 பேர் பலி
12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
30 May 2025 2:56 PM
இந்தியா அமைதியை விரும்பும் நாடு; இந்தோனேசியாவில் பா.ஜ.க. எம்.பி. பேச்சு
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இந்தோனேசியா உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அப்போது கேட்டு கொண்டார்.
29 May 2025 11:11 AM
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து 19 தொழிலாளர்கள் பலி
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் தோண்டப்பட்டு தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது.
19 May 2025 9:11 PM
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
நிலநடுக்கத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை
18 May 2025 2:02 AM
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
11 May 2025 10:22 AM
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
இந்தோனேசியா இன்று மதியம் 12.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
7 May 2025 9:06 AM
இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
8 April 2025 3:54 AM
மரண தண்டனை கைதிக்கு இரக்கம் காட்டிய இந்தோனேசியா.. சொந்த நாட்டிற்கு அனுப்பியது
மரண தண்டனை கைதியை நாடு கடத்துவது தொடர்பாக இந்தோனேசியா-பிரான்ஸ் இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
5 Feb 2025 5:14 AM
இந்தியா - இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியன்டோ கலந்து கொள்கிறார்.
25 Jan 2025 1:23 PM