
உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு: தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு
ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழிலை கொண்டு வராமல் உப்பள தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத்தலைவர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
14 Aug 2025 10:05 AM
நெல்லையில் போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
நெல்லையில் நடந்த விழிப்புணர்வு பேரணியை நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பிரசண்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
28 Jun 2025 7:29 PM
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை... பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
அந்த இளம்பெண், வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
16 Jun 2025 11:09 PM
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் திருநெல்வேலி மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்காக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
13 Jun 2025 4:05 AM
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை நெல்லை, தூத்துக்குடி போலீசார் எடுத்துக் கொண்டனர்.
13 Jun 2025 2:48 AM
மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு.... கோலம் மூலம் கோபத்தை காட்டிய பெண்கள்
இந்த கோலத்தின் மூலம் நூதன முறையில் பெண்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
19 Feb 2025 8:00 AM
பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு: கிளம்பிய எதிர்ப்பு... காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு
காதலர்களின் திருமணத்திற்கு அவர்களுடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.
23 July 2024 7:55 PM
பரந்தூர் விமான நிலைய விவகாரம்: எதிர்ப்பு குழுவினர் நேரில் ஆஜர்
தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 April 2024 6:28 AM
விவசாயி உள்ளிட்ட மனித சின்னங்களை ஒதுக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு எதிர்ப்பு
மனுதாரர் அரசியல் செயல்பாட்டாளராக இருப்பதால், இதுபோன்ற பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
1 April 2024 11:10 PM
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 March 2024 11:15 PM
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்
சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களையும் அ.தி.மு.க. ஆதரித்தது.
14 Feb 2024 5:48 AM
இந்தியா-பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி: சீனா கடும் எதிர்ப்பு
இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு 3-ம் தரப்பினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
28 Dec 2023 10:39 PM