
'தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள்' - எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி
தெளிவாக வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு தீர்வைத் தவிர வேறு எதையும் நாங்கள் கேட்கவில்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
6 Jun 2025 3:01 PM
தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்கிறேன்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி என கனிமொழி கூறினார்.
4 Jun 2025 6:59 AM
சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்வதேச நாடுகளுக்கு விளக்குவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப்பட்டன.
3 Jun 2025 12:32 PM
கிரீஸ் மந்திரியுடன் கனிமொழி எம்.பி. குழுவினர் சந்திப்பு; 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து எடுத்துரைத்தனர்
கிரீஸ் அரசு நம்முடன் நிற்கிறது என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
28 May 2025 9:03 PM
அண்ணா பல்கலை.பாலியல் வழக்கு தீர்ப்பு - தி.மு.க. எம்.பி. கனிமொழி வரவேற்பு
இந்த வழக்கைத் தமிழகக் காவல் துறை மிகச் சிறப்பாக நடத்தி குற்றவாளியின் குற்றத்தை நிரூபித்திருக்கிறது என கனிமொழி தெரிவித்துள்ளார்.
28 May 2025 2:01 PM
பயங்கரவாதத்திற்கு எதிராக ஸ்லோவேனியா எங்களுடன் நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது - கனிமொழி எம்.பி பேட்டி
7 குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து வருகின்றன.
27 May 2025 6:25 AM
ஸ்லோவேனியா அரசு பிரதிநிதிகளை சந்தித்த கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு
ஆபரேஷன் சிந்தூர் , பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கியுள்ளனர்
26 May 2025 11:31 AM
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்போம்-மாஸ்கோவில் கனிமொழி எம்.பி. பேட்டி
மாஸ்கோ பயணத்தை முடித்துக் கொண்ட கனி மொழி எம்.பி. குழுவினர் நேற்றிரவு சுலேவேனியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.
25 May 2025 7:05 PM
மாஸ்கோ விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்; கனிமொழி எம்.பி. சென்ற விமானம் தாமதமாக தரையிறக்கம்
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து ரஷ்ய அரசிடம் கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு விளக்கம் அளித்தது.
24 May 2025 4:20 AM
ஆபரேஷன் சிந்தூர்: ரஷிய அரசிடம் கனிமொழி தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்
கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவுடன் மாஸ்கோவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
23 May 2025 10:48 AM
ரஷிய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் கனிமொழி குழு இன்று சந்திப்பு
திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர் நேற்று ரஷியா சென்றனர்.
23 May 2025 2:05 AM
கனிமொழி எம்.பி. தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷியா பயணம்
கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான குழு இன்று ரஷியாவுக்கு புறப்பட்டனர்.
22 May 2025 9:45 AM