பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

பாஜகவுக்கு வாக்களித்தால் கேரளத்தின் கலாசாரம் அழிந்துவிடும்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

ஓணம் உள்பட கேரளத்தின் பாரம்பரிய பண்டிகைகளைக்கூட பாஜக மாற்ற முயற்சிப்பதாக கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.
11 Sept 2025 2:01 PM
“தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் அமைச்சர்..” - பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

“தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் அமைச்சர்..” - பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு

புதுச்சேரி ஆளுங்கட்சி பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
31 Aug 2025 1:35 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதியின் எதிரி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகநீதியின் எதிரி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசோ, எவருக்கும் தவறிக் கூட சமூக நீதி வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. பாவம் தமிழ்நாட்டு மக்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Aug 2025 7:39 AM
திமுகவினரை காப்பாற்ற முதல்-அமைச்சர் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுகவினரை காப்பாற்ற முதல்-அமைச்சர் முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

உள்ளாட்சியில் நல்லாட்சியா? குடும்ப ஆட்சியின் கோர காட்சியா, எங்கும் எதிலும் ஊழல் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
10 July 2025 5:24 AM
பயங்கரவாத சம்பவங்களுக்கு காரணமா.? - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி

பயங்கரவாத சம்பவங்களுக்கு காரணமா.? - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி

பாகிஸ்தான் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
15 March 2025 2:18 AM
வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறார் - அமைச்சர் காந்தி குற்றச்சாட்டு

வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறார் - அமைச்சர் காந்தி குற்றச்சாட்டு

உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதரமற்ற, வதந்திகளை பரப்பும் நோக்கில் அண்ணாமலை செயல்படுவதாக அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
11 Feb 2025 7:18 AM
தனது வீடியோவில் தவறான தகவலை வெளியிட்டுள்ளார் முதல்-அமைச்சர்  - அண்ணாமலை குற்றச்சாட்டு

"தனது வீடியோவில் தவறான தகவலை வெளியிட்டுள்ளார் முதல்-அமைச்சர்" - அண்ணாமலை குற்றச்சாட்டு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவில் தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
27 July 2024 2:00 PM
படுகொலை சம்பவத்தில் சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை -  திருமாவளவன்

படுகொலை சம்பவத்தில் சரண் அடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் இல்லை - திருமாவளவன்

கொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
6 July 2024 6:59 AM
இந்திய பவுலர்கள் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஜமாம் குற்றச்சாட்டு; தக்க பதிலடி தந்த ரோகித் சர்மா

இந்திய பவுலர்கள் பந்தை சேதப்படுத்தியதாக இன்ஜமாம் குற்றச்சாட்டு; தக்க பதிலடி தந்த ரோகித் சர்மா

புதிய பந்தில் எப்படி இவ்வளவு சீக்கிரம் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்..? என்று இன்ஜமாம் உல்-ஹக் கேள்வி எழுப்பி இருந்தார்.
26 Jun 2024 9:34 PM
சபாநாயகர் தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர் பற்றி எங்களுடன் ஆலோசிக்கவில்லை:  திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

சபாநாயகர் தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர் பற்றி எங்களுடன் ஆலோசிக்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறும்போது, சபாநாயகர் தேர்தல் விவகாரத்தில் எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி முடிவு செய்வார் என கூறியுள்ளார்.
25 Jun 2024 3:07 PM
கள்ளச்சாராயம், கஞ்சா... இவை தான் தி.மு.க. அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள் - எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராயம், கஞ்சா... இவை தான் தி.மு.க. அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள் - எடப்பாடி பழனிசாமி

இனியும் இதே மெத்தனத்தில் அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
22 Jun 2024 3:38 PM
பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி

பங்குச்சந்தை மோசடி... ராகுல் காந்தி குற்றச்சாட்டு - பியூஸ் கோயல் கொடுத்த பதிலடி

இந்திய பங்குச்சந்தையில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 5:09 PM