
பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்து... சீனாவில் அதிர்ச்சி சம்பவம்
சீனாவில் பள்ளி குழந்தைகளின் உணவில் பெயிண்ட் கலந்ததில் மாணவ மாணவிகளில் 233 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
10 July 2025 5:15 AM
சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து: அருணாசல பிரதேச முதல் மந்திரி
பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு சீனா ஒப்புதல் அளித்தது.
9 July 2025 10:21 AM
சீனா-நேபாள எல்லையில் நிலச்சரிவு: 17 பேர் மாயம்- மீட்பு பணிகள் தீவிரம்
சீனா-நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளனர்.
8 July 2025 11:50 AM
தலாய் லாமாவிற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து - எதிர்ப்பு தெரிவித்த சீனா
திபெத் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா மிகுந்த அக்கறையுடனும், விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது.
7 July 2025 10:12 AM
வாரிசு குறித்து அறிவித்த தலாய் லாமா.. நிராகரித்த சீனா
புத்த மதத்தலைவர் தலாய் லாமா வருகிற 6-ந்தேதி தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
3 July 2025 1:14 AM
அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அறக்கட்டளைக்கு அதிகாரம்
தற்போது மத தலைவராக இருப்பவர் 14-வது தலாய்லாமா.
2 July 2025 8:45 PM
எல்லை நிர்ணயம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- சீனா அறிவிப்பு
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை சிக்கலானது என்று சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
1 July 2025 11:37 AM
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
சீனாவில் ரிக்டர் 4.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Jun 2025 9:04 AM
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா பயணம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது.
25 Jun 2025 2:15 PM
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா பயணம்; துணை அதிபருடன் சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது
24 Jun 2025 2:04 PM
சர்ச்சைக்குரிய ஜப்பான் கடற்பகுதியில் சீன கப்பல்கள் 350 முறை ஊடுருவியதாக குற்றச்சாட்டு
ஜப்பான் கடற்படையினர் சென்காகு தீவை ஒட்டிய கடற்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.
23 Jun 2025 1:23 AM
தைவான் எல்லையில் போர்ப்பதற்றம்.. ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு
தைவான் எல்லையில் ஒரே நாளில் 74 சீன போர் விமானங்கள் பறந்ததால் பரபரப்பு நிலவியது.
20 Jun 2025 9:32 PM