பணம் முக்கியமில்லை, அன்பு மட்டுமே போதும்: வருங்கால கணவர் வாங்கிய  ரு.21  லட்சம் கடனை அடைத்து திருமணம் செய்து கொண்ட பெண்...!

பணம் முக்கியமில்லை, அன்பு மட்டுமே போதும்: வருங்கால கணவர் வாங்கிய ரு.21 லட்சம் கடனை அடைத்து திருமணம் செய்து கொண்ட பெண்...!

மணமகனை திருமணம் செய்தது மட்டுமல்லாமல் அவர் வாங்கிய ரூ21 லட்சம் கடனை அடைத்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Dec 2022 10:35 AM GMT