
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: 31-ந்தேதிக்குள் அமல்படுத்தப்படும் - டாஸ்மாக் உத்தரவாதம்
வருகிற 31-ந்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.
13 Dec 2025 7:37 AM IST
தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அதிகாரிகளை தண்டிப்பதை தவிர வேறு வழியில்லை - ஐகோர்ட்டு எச்சரிக்கை
உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது என்று ஜகோர்ட்டு கூறியுள்ளது.
11 Dec 2025 7:55 AM IST
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அமலாக்கத்துறை உதவி இயக்குநர் வரும் 15 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
9 Dec 2025 9:33 AM IST
ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி கோரிய மனு; ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு
ராஜ ராஜ சோழன் அங்கு தான் புதைக்கப்பட்டார் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை என கோர்ட்டு தெரிவித்தது.
8 Dec 2025 9:19 PM IST
நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து முக அழகிரி மேல் முறையீடு செய்தார்.
8 Dec 2025 1:14 PM IST
சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை - ஐகோர்ட்டு உத்தரவு
சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Dec 2025 7:56 AM IST
ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி தொகை தொடர்பாக ஐகோர்ட்டில் ஜெ.தீபக் விளக்கம்
ஜெயலலிதாவின் வருமான வரிப் பாக்கித் தொகையை தவணை முறையில் செலுத்த தொடங்கி உள்ளதாக ஐகோர்ட்டில் ஜெ.தீபக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 1:13 AM IST
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக: திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
28 Nov 2025 1:35 PM IST
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 12:42 PM IST
‘மெரினா கடற்கரை மேம்பாட்டில் அக்கறை காட்டவில்லை’ - சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி
எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அமல்படுத்துவதில்லை என்று நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
26 Nov 2025 7:55 PM IST
நான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை - நடிகர் விஷால்
கடன் வழக்கில் நடிகர் விஷால் 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
24 Nov 2025 5:45 PM IST
சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை
இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2025 11:58 AM IST




