ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பிய வெடிமருந்துகள் இவ்வளவா? பகீர் தகவலை வெளியிட்ட தென் கொரியா
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைகளை மீறி, வட கொரியாவுக்கு ரஷியா எரிபொருளை வழங்கியிருக்கலாம் என்று ஷின் வோன்-சிக் சந்தேகம் எழுப்பினார்.
20 March 2024 5:38 AM GMTவட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
வட கொரியா ஒரே நாளில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.
18 March 2024 10:33 AM GMTகருத்தரிப்பதை தள்ளிப்போடும் பெண்கள்.. தென் கொரியாவில் கருவுறுதல் விகிதம் மேலும் சரிவு
மொத்த கருவுறுதல் விகிதம், ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றெடுக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.
29 Feb 2024 10:58 AM GMTஆத்திரத்தை தூண்டினால் அழித்துவிடுவோம்.. தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவர் மிரட்டல்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சமீபத்தில் ராணுவ வீரர்களிடையே பேசும்போது, போருக்கு தயார் நிலையில் இருக்கும்படி தெரிவித்தார்.
9 Feb 2024 5:58 AM GMT11 ஆண்டுகளாக கலக்கும் 'கங்னம் ஸ்டைல்'... யூடியூபில் புதிய சாதனை...!
கே-பாப் எனப்படும் தென் கொரிய பாடல்களுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
31 Dec 2023 12:16 PM GMTதென் கொரியாவுடன் 50 ஆண்டு தூதரக உறவு..!! பிரதமர் மோடி புகழாரம்
உறவை மேலும் விரிவுபடுத்த தென்கொரிய அதிபருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
10 Dec 2023 7:14 PM GMTதென் கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள்; பால்கன்-9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது
கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பர்க் விண்வெளி படைத்தளத்தில் இருந்து செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
2 Dec 2023 2:48 PM GMTஇது 3வது முயற்சி.. இந்த வாரத்திலேயே உளவு செயற்கைக்கோளை ஏவ தயாராகும் வட கொரியா
எச்சரிக்கையை மீறி செயற்கைக்கோளை செலுத்தினால் கொரிய அமைதி ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் என்று தென் கொரியா கூறியிருக்கிறது.
21 Nov 2023 8:18 AM GMTவட கொரியாவை கண்காணிக்க முதல் உளவு செயற்கைக்கோள்... நாள் குறித்த தென் கொரியா
கடந்த ஆண்டு, தென் கொரியா உள்நாட்டு ராக்கெட்டை பயன்படுத்தி செயல்திறன் கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.
6 Nov 2023 11:15 AM GMTவட கொரியாவுக்கு எந்த நாடும் ராணுவ ஒத்துழைப்பு வழங்கக்கூடாது- தென் கொரிய அதிபர் வலியுறுத்தல்
வட கொரியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையே ஆயுதங்கள் சப்ளை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.
7 Sep 2023 8:18 AM GMTதென் கொரியாவில் தொடர்மழை: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு.! ரெயில் சேவைகள் நிறுத்தம்
தென் கொரியாவில் தொடர்மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.
17 July 2023 12:41 AM GMTஅமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய ஏவுகணை சோதனை - வட கொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டன.
16 July 2023 10:24 AM GMT