
விண்வெளியில் பாசிப்பயறு, வெந்தயம் பயிரிடப்படுவது ஏன்? - அறிவியல் தகவல்கள்
தற்போதைய சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2031-ம் ஆண்டுடன் முடிவடைகிறது.
26 Jun 2025 12:41 PM
ஆக்சியம் 4 மிஷன் - ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
சுபான்ஷு சுக்லாவை நினைத்து மொத்த தேசமும் பெருமையாக உணர்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
25 Jun 2025 10:01 AM
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இன்று பயணம்
பல்வேறு காரணங்களால் இந்த பயணம் தொடர்ந்து 7 முறை ஒத்திவைக்கப்பட்டது.
24 Jun 2025 9:18 PM
இந்திய வீரர் நாளை விண்வெளி பயணம்: நாசா அறிவிப்பு
மோசமான வானிலை, ஆக்சிஜன் கசிவு காரணமாக விண்வெளி பயணம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
24 Jun 2025 3:46 AM
இந்திய வீரரின் விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு
பலமுறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளி பயணம் இன்று விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
22 Jun 2025 3:19 AM
சுபான்சு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
20 Jun 2025 2:46 AM
இந்திய விண்வெளி வீரரின் பயணம் மீண்டும் தள்ளிவைப்பு
4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லும் ஆக்சியம் 4 திட்டம் ஆகும்.
18 Jun 2025 6:04 AM
'ஆக்சியம் -4' விண்கலம் விண்ணில் இன்று மாலை ஏவப்படுகிறது
நான் இங்கு இருப்பதில் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார்.
11 Jun 2025 12:00 AM
ஆக்சியம்-4 விண்கலம் ஜூன் 11ம் தேதி ஒத்திவைப்பு
நாசா, இஸ்ரோ முயற்சியில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் ஆக்சியம்-4 திட்டம் ஆகும்.
9 Jun 2025 5:01 PM
இஸ்ரோ-நாசா கூட்டு முயற்சி: நிசார் செயற்கைக்கோளை ஜூன் மாதம் விண்ணில் ஏவ திட்டம்
ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
29 April 2025 12:01 AM
70 வயதில் பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீரர்
விண்வெளியில் அதிக வயதில் தங்கியிருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக டான் பெட்டிட் மாறியுள்ளார்.
20 April 2025 9:49 PM
சர்வதேச விண்வெளி மையத்திற்கு மே மாதம் செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா
நசா மற்றும் தனியார் நிறுவனம் அளிக்கும் பயிற்சியில் கடந்த 8 மாதங்களாக குரூப் கேப்டன் சுக்லா ஈடுபட்டுள்ளார்.
18 April 2025 3:04 PM