
ஆதார் அட்டை இல்லாததால் அரசு பள்ளியில் மாணவனை சேர்க்க மறுப்பா? - தமிழக அரசு விளக்கம்
திருவள்ளூரில், ஆதார் அட்டை இல்லாததால் அரசு பள்ளியில் மாணவனை சேர்க்க மறுத்ததாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
14 Aug 2025 3:26 AM
தூத்துக்குடி: தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை- ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு
மாநிலம் முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் விவரம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Aug 2025 1:01 PM
பி.எட்.மாணாக்கர் சேர்க்கை ஆணையை 13-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - உயர்கல்வித் துறை அமைச்சர் தகவல்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் 19-ம் தேதி வரை சேர்ந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
12 Aug 2025 12:47 PM
அரசு கல்லூரிகளில் எம்.எட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்
2025-26ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (11.08.2025) முதல் இணையவழியில் தொடங்கும்.
11 Aug 2025 5:57 AM
பி.எட். மாணவர் சேர்க்கை: இணைய வழியிலேயே கல்லூரியை தேர்வு செய்யலாம் - அமைச்சர் தகவல்
வருகிற 9-ந்தேதி வரை இணைய வழியில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Aug 2025 12:10 PM
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2025 9:25 AM
மாணவர் சேர்க்கை குறைவு: 80 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறுத்தம்
நடப்பு கல்வியாண்டில் 80 கல்லூரிகள் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்காமல், மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.
29 July 2025 12:33 AM
பிளஸ்-2 துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
நடப்பாண்டில் புதியதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
28 July 2025 6:32 PM
யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - அறிவிப்பு வெளியீடு
இணையவழியில் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 July 2025 2:14 PM
அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்
அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3.94 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
24 July 2025 4:29 AM
பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பி.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 11:46 AM
பொறியியல் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மொத்தம் 417 கல்லூரிகள் பங்கேற்கின்றன.
7 July 2025 3:47 AM