
சென்னையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர் மீது கடும் நடவடிக்கை: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
3 Oct 2025 12:03 PM
எண்ணூரில் வட மாநில தொழிலாளர்கள் சாவு: பணியிட பாதுகாப்பில் சமரசம் கூடாது- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
எண்ணூர் தொழிலாளர் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 1:59 PM
10-ம் வகுப்பு பாடத்தில் எட்டயபுரம் அரசர் குறித்து தவறான வரலாறு: திருத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
24 Sept 2025 3:37 PM
கவின் ஆணவப் படுகொலை இந்தியாவிற்கே அவமானம்: பிருந்தா காரத்
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது அவசியம் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் வலியுறுத்தினார்.
12 Sept 2025 10:05 AM
பிரேக்கிங் தரிசன முறையை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்
பெரிய கோவில்களில் பிரேக்கிங் தரிசன கட்டணமுறை என்பது திராவிட மாடல் அரசின் பகல் கொள்ளையையே காட்டுகிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
6 Sept 2025 9:57 AM
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு ஆர்.ஜே.டி. கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
நமது பிரதமரின் தாயார் குறித்து முகமது ரிஸ்வி எனும் காங்கிரஸ் ஆதரவாளர் அவதூறாகப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
3 Sept 2025 9:27 AM
தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: நெல்லை முபாரக்
நெல்லையில் வாலிபர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 July 2025 6:35 AM
கடலூர் ரயில் விபத்து: பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை- நெல்லை முபாரக் வலியுறுத்தல்
கடலூர் ரயில் விபத்தில் தங்களது பிள்ளைகளை இழந்து மீளாத்துயரில் தவிக்கும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
8 July 2025 10:05 AM
தூத்துக்குடியில் பள்ளி அருகே ரவுண்டானா பணியை விரைவுபடுத்த வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் பள்ளி அருகே ரவுண்டானா அமைக்கும் பணிக்காக சரள் விரிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
8 Jun 2025 10:59 AM
ஒவ்வொரு பூத் அளவிலும் வெற்றியை பதிவு செய்ய வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிரதமர் மோடி வாரணாசியில் பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பேசும்போது, வாக்காளர்கள் அதிக அளவில் வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதே முக்கியம் என்று பேசினார்.
14 May 2024 4:39 PM
100 நாள் வேலை திட்டம்: ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
ரூ.3,000 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
9 Nov 2023 7:13 AM
வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
26 Oct 2023 8:32 PM