அடுத்த மாதம் 18-ந்தேதி வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

அடுத்த மாதம் 18-ந்தேதி வேலை நிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
9 Oct 2025 12:45 AM
ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்; ரூ.7 கோடி வருவாய் இழப்பு

ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்; ரூ.7 கோடி வருவாய் இழப்பு

ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
17 Aug 2025 7:51 PM
புதுச்சேரி: “போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை  கைவிடாவிட்டால்..” - மேலாண் இயக்குநர்  எச்சரிக்கை

புதுச்சேரி: “போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடாவிட்டால்..” - மேலாண் இயக்குநர் எச்சரிக்கை

போராட்டத்தை கைவிட்டு பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
8 Aug 2025 4:29 AM
கர்நாடகாவில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்; பயணிகள் அவதி

கர்நாடகாவில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்; பயணிகள் அவதி

கர்நாடகாவில் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் சூழலை பயன்படுத்தி ஆட்டோ, கார்கள் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
5 Aug 2025 5:55 AM
புதுச்சேரி:  அரசுடனான போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி; வேலை நிறுத்தம் தொடரும்..?

புதுச்சேரி: அரசுடனான போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி; வேலை நிறுத்தம் தொடரும்..?

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, பி.ஆர்.டி.சி. சங்கத்தின் தலைவர்கள் நேரில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
29 July 2025 12:09 PM
1ம் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் லாரிகள் வேலை நிறுத்தம்

1ம் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் லாரிகள் வேலை நிறுத்தம்

வேலை நிறுத்தத்தால் 1,000 லாரிகள் இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது
29 July 2025 6:09 AM
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்ச்சியாக, கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை.
28 July 2025 3:10 PM
நாளை பொது வேலை நிறுத்தம் அறிவிப்பு: அண்ணா தொழிற்சங்க பேரவை புறக்கணிப்பு

நாளை பொது வேலை நிறுத்தம் அறிவிப்பு: அண்ணா தொழிற்சங்க பேரவை புறக்கணிப்பு

அகில இந்திய அளவில் அறிவிக்கப்பட்டிருக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
8 July 2025 12:52 PM
பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை: தலைமை செயலாளர் எச்சரிக்கை

பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை: தலைமை செயலாளர் எச்சரிக்கை

7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது
8 July 2025 9:55 AM
9 -ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் அறிவிப்பு

9 -ம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பேருந்து - ஆட்டோ ஓட்டுநர்கள் , தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7 July 2025 10:27 AM
டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்; டீசல்-பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்; டீசல்-பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் எதிரொலியாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
27 May 2025 10:34 AM
வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த ஆர்.கே செல்வமணி

வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்த ஆர்.கே செல்வமணி

வரும் 14ம் தேதி திரைத்துறை சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாது என ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.
8 May 2025 9:38 PM