ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது

மிலாது நபியை முன்னிட்டு புதுவை ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது
Published on

புதுச்சேரி

ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மிலாது நபியை முன்னிட்டு  (வியாழக்கிழமை) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர சிகிச்சை பிரவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com