கன்னக்குழி எங்கே?

கன்னக்குழி எங்கே?
Published on

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் சித்தி இத்னானி. கன்னக்குழி நடிகையான இவருக்கு ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் சித்தி இத்னானி தனது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டார். அவை ரசிக்கும்படியாக இருந்தாலும், அத்தனை படங்களிலும் அவரது கன்னக்குழி `மிஸ்' ஆகியிருப்பதை ரசிகர்கள் கவனித்து `கன்னக்குழி எங்கே போச்சு?' என்று கேள்வி எழுப்புகிறார்கள். முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பாரோ... என்றும் சந்தேகம் கிளப்புகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com