ராசிபலன்


ஏக்கங்கங்கள் தீர்ந்து இனியபலன் கிடைக்கும் நாள். உதிரி வருமானங்கள் பெருகும் நாள். கொடுத்த வாக்கை காப் பாற்றுவீர்கள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.