புதுச்சேரி

தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு நாராயணசாமி கண்டனம்

தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


சென்டாக் முறைப்படியே மாணவர்களை தேர்வு செய்யவேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்

நீட் தேர்வுக்கு விலக்குப்பெற்று பழைய சென்டாக் முறைப்படியே மாணவர்களை தேர்வு செய்யவேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தக்கோரி தனியார் பள்ளி ஊழியர்கள் உண்ணாவிரதம்

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி தனியார் பள்ளி ஊழியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

ஆசிரியர்கள் மீது கொடூர தாக்குதல் மாணவிகள் சாலை மறியல், போலீஸ் நிலையம் முற்றுகையால் பதற்றம்

கேலி–கிண்டல் செய்ததை போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம்: ஆசிரியர்கள் மீது கொடூர தாக்குதல் மாணவிகள் சாலை மறியல்

சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவேண்டும் போலீஸ் அதிகாரி வேண்டுகோள்

இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புகள் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

புதுவையில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்: 210 பேர் கைது

தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து புதுவையில் சாலை மறியலில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ. உள்பட 210 பேரை போலீசார் கைது செய்தனர்.

சமாதானத்துக்கு அழைத்து வெட்டு: ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது

புதுவையில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ரவுடி முரளி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.1½ கோடி விற்பனை வரி பாக்கி: பெட்ரோல் பங்க் கையகப்படுத்தப்பட்டது எண்ணெய் நிறுவனம் நடவடிக்கை

விற்பனை வரி தொகையான ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை செலுத்தாத பெட்ரோல் பங்க் எண்ணெய் நிறுவனம் கையகப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டது.

மரக்காணம் உப்பளத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது

மரக்காணத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான உப்பளத்தில் உப்பு உற்பத்தி தொடங்கியது.

மேலும் புதுச்சேரி

5