லாரி மோதி அரசு ஊழியர் பலி

லாரி மோதி அரசு ஊழியர் பலியானார்.

பதிவு: ஜூன் 24, 01:35 AM

விபத்தில் பள்ளிக்கூட ஊழியர் சாவு

நெல்லையில் நடந்த விபத்தில் பள்ளிக்கூட ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பதிவு: ஜூன் 23, 01:59 AM

திருவண்ணாமலையில் தனியார் விடுதி ஊழியர் மர்மச்சாவு

திருவண்ணாமலையில் தனியார் விடுதி ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பதிவு: ஜூன் 12, 11:19 PM

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 11, 10:44 PM

முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

முன்கள பணியாளர்களாக அறிவிக்க கோரி ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பதிவு: ஜூன் 07, 11:50 PM

உத்தரபிரதேசம்: “தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது”- மாவட்ட நிர்வாகம் அதிரடி

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று உத்தரபிரதேசத்தில் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பதிவு: ஜூன் 03, 05:47 AM

ஓய்வு பெற்ற ஊழியர்கள் முக்கியமான தகவல்களை வெளியிட தடை: சட்ட திருத்தம் அமல்

பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் முக்கியமான தகவல்களை வெளியிட தடை விதிக்கும், சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 03, 02:53 AM

பழனி முருகன் கோவில் ஊழியர்களுக்கு நிவாரணம்

பழனி முருகன் கோவில் ஊழியர்களுக்கு போலீசார் நிவாரண உதவி வழங்கினர்.

பதிவு: ஜூன் 02, 02:15 AM

மது விற்ற டாஸ்மாக் ஊழியர் கைது

முட்புதரில் பதுக்கி வைத்து மது விற்ற டாஸ்மாக் ஊழியரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 359 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பதிவு: மே 29, 11:22 PM

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது

கோவை சாய்பாபாகாலனியில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 27, 12:07 AM
மேலும்

4