சினிமா துளிகள்

ராதிகாவுக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து!

ராதிகாவுக்கு அமிதாப்பச்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார்,

தினத்தந்தி

பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழும் அமிதாப்பச்சன், தென்னிந்திய மக்களின் அன்பையும், அபிமானத்தையும் பெற்றவர். திரைப்படங்களிலும், சின்னத்திரை யிலும் முத்திரை பதித்த ராதிகா சரத்குமார், `கோடீஸ்வரி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதற்காக அமிதாப்பச்சன் ராதிகாவுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கிறார்!

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்