சினிமா செய்திகள்

எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் நடிகர் அரவிந்தசாமியின் தோற்றம் வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தலைவி படம் தயாராகிறது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்தசாமியின் தோற்றம் வெளியானது. இப்போது அரவிந்தசாமியின் இன்னொரு புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் எம்.ஜி.ஆரைப்போலவே அவர் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பாராட்டுகிறார்கள். இந்த தோற்றம் வைரலாகி வருகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை