சென்னை,
நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ஸ்மார்ட் செல்போனில் உள்ள கேமரா மற்றும் இணையதள வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.