அங்காடி தெரு, வெயில், அரவான் ஆகிய படங்களின் டைரக்டர் வசந்தபாலன், அடுத்து டைரக்டு செய்யும் படத்துக்கு, அநீதி என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், அர்ஜுன்தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இது, சமூக குற்றங்களை எதிர்த்து போராடும் ஒரு இளைஞனின் கதை என்கிறார்கள்.