ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் ’மாஸ்க்’...கவின், ஆண்ட்ரியா படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரைக்கு வந்தது.

தினத்தந்தி

சென்னை,

அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கிய படம் மாஸ்க். இப்படத்தில் கவின், ஆண்ட்ரியா , தெலுங்கு நடிகை ருஹானி ஷர்மா ஆகியோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும், சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரைக்கு வந்தது.

திரையரங்குகளில் கலைவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, மாஸ்க் வருகிற 9-ம் தேதி முதல் ஜீ5-ம் ஸ்டிரீமிங் ஆக உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்