முன்னோட்டம்

அனிதா எம்.பி.பி.எஸ்

2 வருடங்களுக்குப்பின், மீண்டும் ‘அனிதா எம்.பி.பி.எஸ்.’

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கருவாக வைத்து 2 வருடங்களுக்கு முன், அனிதா எம்.பி.பி.எஸ். என்ற படம் தொடங்கப்பட்டது. அஜய் குமார் என்ற புதுமுக டைரக்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்வதாக அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. 2 வருடங்களுக்குப்பின், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பள்ளி மாணவி அனிதாவாக ஸ்வேதா, டாக்டர் அனிதாவாக அருஷ் என்ற புது முகங்கள் நடிக்கிறார்கள்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை