கல்வி/வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான கான்ஸ்டபிள் பணியிடங்கள்.... உடனே விண்ணப்பிங்க!

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

நிறுவனத்தின் பெயர்: மத்திய தொழில் பாதுகாப்பு படை

பணியிடங்கள் : 1130

பணி விவரம் : கான்ஸ்டபிள்/தீயணைப்பு (ஆண்)

கல்வித் தகுதி : அறிவியல் பாடத்துடன் 12ம்வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 - 23

தேர்வு முறை : உடல்திறன் தேர்வு (PET), உடல் தரநிலை சோதனை (PST), ஆவணச் சரிபார்ப்பு (DV), OMR/கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும் மருத்துவத் தேர்வு (DME/RME)

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.09.2024

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம்

மேலும் விண்ணப்ப அறிவிப்பினை தெரிந்து கொள்ள : https://cisfrectt.cisf.gov.in/

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்