கல்வி/வேலைவாய்ப்பு

தமிழ்நாடு டான்ஜெட்கோ நிறுவனத்தில் பயிற்சி பணி

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பணி நிறுவனம்: டான்ஜெட்கோ நிறுவனம்

பணி இடங்கள்: 500 (அப்ரண்டீஸ் பயிற்சி)

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

பயிற்சி அளிக்கப்படும் இடம்: சென்னை

கல்வி தகுதி: 2020-2021-2022-2023 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ படித்தவர்கள் (எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங்)

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-7-2024.

இணையதள முகவரி: http://boat-srp.com/

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்