ஆட்டோமொபைல்

ஹோண்டா எஸ்.பி 125. ஸ்போர்ட்ஸ் எடிஷன்

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹோண்டா நிறுவனம் தனது எஸ்.பி 125. மாடலில் ஸ்போர்ட்ஸ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.90,567. இளைஞர்கள் விரும்பும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 123.94 சி.சி. திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள் 10.87 பி.எஸ். திறனையும், 10.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும்.

டிஸ்க் பிரேக் வசதி, டியூப்லெஸ் டயர், டிஜிட்டல் ஸ்பீடா மீட்டர், 4 ஸ்டிரோக் என்ஜின், 5 ஸ்பீட் கியர், செல்ப் ஸ்டார்ட்டர் வசதி, எரிபொருள் சிக்கனத்திற்கு பியூயல் இன்ஜெக்ஷன் வசதி கொண்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்